சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல்கள் குறித்த நம்பகமான பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக கனடா குறிப்பிட்டுள்ளது. சவேந்திர சில்வா நியமனம் குறித்து கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இறுதிப்போரில் பல மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரது … Continue reading சவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா